Thursday, July 21, 2016

இன்றைய பஞ்சாங்கம் - 21.07.2016

ஸ்ரீ துர்முகி வருஷம்
தக்ஷிணாயனம்
கிரீஷ்மருது
ஆடிமாதம்6 ம் நாள்
இங்கிலீசு: 21-Jul-16
வியாழக்கிழமை
த்வீதியை மறு, காலை மணி 4.04 மணி வரை பின் திருதீயை
 திருஓணம் மாலை மணி 5.37 மணி வரை பின் அவிட்டம்
ப்ரீதி நாமயோகம்
 தைதுலம் கரணம்
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 38.44
அகசு: 31.19
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கடக லக்ன இருப்பு: காலை 7.54 மணி வரை
சூரிய உதயம்: காலை 6.02

வியாழக்கிழமை
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 9.00 - 10.30
எமகண்டம்: காலை 6.00 - 7.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணை

குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜர் வசந்த உற்ஸவம். முத்துப் பல்லக்கில் பவனி
ஸ்ரார்த்த திதி: கிருஷ்ணபக்ஷ துவிதியை
சந்திராஷ்டம நக்ஷத்ரம்: திருவாதிரை, புனர்பூசம்

No comments: