Saturday, September 30, 2017

பன்வாரிலால் புரோஹித் ஜாதகம்:

பன்வாரிலால் புரோஹித் ஜாதகம்:

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீமான் பன்வாரிலால் புரொஹித் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

30 செப்ட்ம்பர் 2017 - சனிக்கிழமை அன்று தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீமான் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடந்த சித்திரை மாதத்துடன் 77 வயது பூர்த்தியானது.

அவர் பிறந்தது ரிஷப லக்னம் - பூச நக்ஷத்ரம் - கடக ராசி. அவருக்கு ராகு திசை ராகு புத்தி புதன் அந்தரம் 6 டிசம்பர் 2017 வரை நடக்கிறது.






6 டிசம்பருக்குப் பிறகான காலகட்டத்தில் கேது அந்தரம் வரும் போது அவருக்கான பிரச்சனைகள் அதிகமாகலாம். மேலும் டிசம்பருக்குப் பிறகு லக்னப்படி அவருக்கு அஷ்டமத்து சனி தொடங்கும் போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

குறிப்பு: 
ஏற்கனவே தமிழக ஆளுநராக பொறுப்பில் இருந்த ஸ்ரீமான் வித்யாசாகர் ராவுக்கு தற்போது லக்ன ரீதியாக அஷ்டமத்து சனியும் - ராசி ரீதியாக ஏழரை சனியும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மேஷ லக்னத்தில் பிறந்த அவருக்கு சனி திசை நடந்து வருவது கடுமையான மன உளைச்சலில் இருப்பதைக் காட்டுகிறது.



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com


Web: www.kuppuastro.com

1 comment:

Rajah M E said...

என்னாது பஜன்லால் சேட்டா நம்ம ஆளுநரு? தமிழ்நாட்டை அவரிடம் அடகுவைக்க மத்திய அரசு சூழ்ச்சி!

யோவ்.. அது பன்வாரிலால் புரோஹித்!

ஓ.. அப்படின்னா ஏதோ ஒரு கோவில் புரோஹிதரை தமிழ்நாட்டுக்கு கவர்னர் ஆக்குவதா?
இது சமஸ்கிருத தினிப்பு... பார்ப்பனீய ஆதிக்கம்!
இது திராவிட பூமி, பெரியாரு மண்ணு இங்கு புரோஹிதரல்லாம் கவர்னர் ஆக்க விடமாட்டோம்.. உடனே கிளம்பு.. மெரினாவுல கூடு.. பிரியாணி அண்டாவை கழுவு.. கூட ஜுலியை பாட்டுப்பாடச்சொன்னா எங்களக்கு ஒரே மஜாதான்!
தமிழா இதை #சேரு பன்னு!