Sunday, August 5, 2018

நாள்: 06 ஆகஸ்ட் 2018 - திங்கட்கிழமை

நாள்: 06 ஆகஸ்ட் 2018 - திங்கட்கிழமை






விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 21
இங்கிலீஷ்: 06 August 2018
திங்கள்கிழமை
 தசமி  மறு நாள் காலை 3.56 மணி வரை. பின் ஏகாதசி
கிருத்திகை காலை 10.49 மணி வரை. பின் ரோகிணி
வ்ருத்தி நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்

தியாஜ்ஜியம்: 50.02
அகசு: 31.04
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 6.54
சூர்ய  உதயம்: 6.05


ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் சந்திரப் பிரபையிலும், ஸ்ரீரெங்கமன்னார் சிம்மவாகனத்திலும் திருவீதிஉலா
திதி: தசமி
சந்திராஷ்டமம்: விசாகம்

கிரக பாதசாரம்
சூரியன் - ஆயில்யம் -1ம் பாதம் - பகை
சந்திரன் - ரிஷபம் - உச்சம்
செவ்வாய் - திருவோணம் -3ம் பாதம் - உச்சம்
புதன் - பூசம் -1ம் பாதம் - நட்பு
குரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு
சுக்கிரன் - உத்திரம் -3ம் பாதம் - நீசம்
சனி - மூலம் 2ம் பாதம் - நட்பு
ராகு - பூசம் - 3ம் பாதம் - பகை
கேது - திருவோணம் - 1ம் பாதம் - நட்பு






No comments: