Monday, August 20, 2018

பஞ்சாங்கம் - பகுதி ஒன்று

பஞ்சாங்கம் - பகுதி ஒன்று









பஞ்சாங்கம் என்பது திதி - வாரம் - நக்ஷத்ரம் - நாமயோகம் - கரணம் ஆகியவற்றைக் கொண்டது.

இதில் திதி என்பது சூரியனுக்கு, சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமாகும். இதில் வளர்பிறையில் அமாவாசை முதல் பௌர்ணமி வரை 14 திதியும் - பௌர்ணமி முதல் அமாவாசை தேய்பிறையில் 14 திதியும் - பௌர்ணமி, அமாவாசை சேர்த்து 30 திதிகள் வரும்.
வாரம் என்பது ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 என்பதாகும்.

நக்ஷத்ரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரை 27 ஆகும்.

1. அசுவினி,
2. பரணி,
3. கார்த்திகை,
4. ரோகினி,
5. மிருகசீரிடம்,
6. திருவாதிரை,
7. புனர்பூசம்,
8. பூசம்,
9. ஆயில்யம்,
10. மகம்,
11. பூரம்,
12. உத்திரம்,
13. அஸ்தம்,
14. சித்திரை,
15. சுவாதி,
16. விசாகம்,
17. அனுஷம்,
18. கேட்டை,
19. மூலம்,
20. பூராடம்,
21. உத்திராடம்,
22. திருவோணம்,
23. அவிட்டம்,
24. சதயம்,
25. பூரட்டாதி,
26. உத்திரட்டாதி,
27. ரேவதி.


நாமயோகம் என்பது:
1. விஷ்கம்பம்
2. ப்ரீதி
3. ஆயுஷ்மான்
4. செளபாக்யம்
5. சோபனம்
6. அதி கண்டம்
7. சுகர்மம்
8. திருதி
9. சூலம்
10. கண்டம்
11. விருத்தி
12. துருவம்
13. வ்யாகதம்
14. ஹர்ஷணம்
15. வஜ்ரம்
16. சித்தி
17. வியதீபாதம்
18. வரீயான்
19. பரிகம்
20. சிவம்
21. சித்தம்
22. சாத்தியம்
23. சுபம்
24. சுப்பிரம்
25. பிராம்மியம்
26. ஐந்திரம்
27. வைதிருதி


கரணம்:
1. பவ
2. பாலவ
3. கௌலவ
4. தைதூலை
5. கரசை
6. வணிசை
7. பத்தரை
8. சகுனி
9. சதுஷ்பாதம்
10. நாகவம்
11. கிம்ஸ்துக்னம்



பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: