Friday, January 4, 2019

பஞ்சாங்க - 05.01.2019 - சனிக்கிழமை

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
05 January 2019
மார்கழி - 21
சனிக்கிழமை
அமாவாசை மறு நாள் காலை 6.36
மூலம் மாலை 4.19 மணி வரை பின் பூராடம்
சித்த யோகம்
துருவம் நாமயோகம்
சதுஷ்பாத் கரணம்
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
ஸர்வ அமாவாசை
ஸ்ரீஹனுமத் ஜெயந்தி
நாமக்கல் - சுசீந்திரம் - பஞ்சவடி - திருவள்ளூர் ஆகிய க்ஷேத்ரங்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் ரிஷப சேவை
சிரார்த்த திதி: அமாவாசை
சந்திராஷ்டமம்: ரோகினி, மிருகசீரிஷம்

கிரகம் - - பாத சாரம் - - நிலை
சூரியன் - - பூராடம் 3ம் பாதம் - - நட்பு
சந்திரன் - - தனுசு - - நட்பு
செவ்வாய் - - உத்தரட்டாதி 4ம் பாதம் - - பகை
புதன் - - மூலம் 4ம் பாதம் - - நட்பு
குரு - - கேட்டை 1ம் பாதம் - - பகை
சுக்கிரன் விசாகம் 4ம் பாதம் - - நட்பு
சனி - - மூலம் 4ம் பாதம் - - நட்பு
ராகு - - புனர்பூசம் 4ம் பாதம் - - பகை
கேது - - உத்தராடம் 2ம் பாதம் - - நட்பு

No comments: