Monday, January 14, 2019

இன்றைய பஞ்சாங்கம் - 15.01.2019

விளம்பி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
15 January 2019
தை - 01
செவ்வாய்கிழமை
நவமி இரவு 8.27 மணி வரை பின்னர் தசமி
அஸ்வினி காலை 10.17 மணி வரை பின் பரணி
சித்த யோகம்
சாத்தியம் நாமயோகம்
பாலவம் கரணம்
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
மகர சங்கராந்தி.
உத்ராயண புண்ய காலம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை.
தங்க சேஷ வாகனத்தில் பவனி.
காஞ்சியில் பெருமாள் கருடசேவை.
சிரார்த்த திதி: நவமி
சந்திராஷ்டமம்: அனுஷம் - கேட்டை


கிரகம் - - பாத சாரம் - - நிலை
சூரியன் - - உத்திராடம் 2ம் பாதம் - - பகை
சந்திரன் - - மேஷம் - - - - பகை
செவ்வாய் ரேவதி 2ம் பாதம் - - பகை
புதன் - - உத்திராடம் 2ம் பாதம் - - நட்பு
குரு - - கேட்டை 2ம் பாதம் - - பகை
சுக்கிரன் அனுஷம் 3ம் பாதம் - - நட்பு
சனி - - பூராடம் 1ம் பாதம் - - நட்பு
ராகு - - புனர்பூசம் 4ம் பாதம் - - பகை
கேது - - உத்தராடம் 2ம் பாதம் - - நட்பு

No comments: