Monday, January 21, 2019

இன்றைய பஞ்சாங்கம் - 21.01.2019 - திங்கட்கிழமை

 இன்றைய பஞ்சாங்கம் - 21.01.2019 - திங்கட்கிழமை




விளம்பி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
21 January 2019
தை - 07
திங்கட்கிழமை
பௌர்ணமி பகல் 11.48 மணி வரை பின்னர் பிரதமை
பூசம் மறு நாள் காலை 4.37 மணி வரை பின் ஆயில்யம்
சித்த யோகம்
விஷ்கம்பம் நாமயோகம்
பவம் கரணம்
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
சிரார்த்த திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: பூராடம்
கிரகம் - - பாத சாரம் - - நிலை
சூரியன் - - உத்திராடம் 3ம் பாதம் - - பகை
சந்திரன் - - கடகம் - - - - ஆட்சி
செவ்வாய் ரேவதி 3ம் பாதம் - - பகை
புதன் - - திருஓணம் 1ம் பாதம் - - நட்பு
குரு - - கேட்டை 2ம் பாதம் - - பகை
சுக்கிரன் கேட்டை1ம் பாதம் - - நட்பு
சனி - - பூராடம் 1ம் பாதம் - - நட்பு
ராகு - - புனர்பூசம் 4ம் பாதம் - - பகை
கேது - - உத்தராடம் 2ம் பாதம் - - நட்பு

No comments: