Wednesday, January 23, 2019

இன்றைய பஞ்சாங்கம் - 23.01.2019

இன்றைய பஞ்சாங்கம் - 23.01.2019



விளம்பி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
23 January 2019
தை - 09
புதன்கிழமை
துவதியை காலை 7.10 மணி வரை பின் திருதியை. திருதியை மறு காலை 4.51 மணி வரை பின்னர் சதுர்த்தி
மகம் இரவு 1.21 மணி வரை பின் பூரம்
சித்த யோகம்
சௌபாக்கியம் நாமயோகம்
கரசை கரணம்
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00 
சூலம்: வடக்கு 
பரிகாரம்: பால்
குறிப்பு:
சிரார்த்த திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: உத்திராடம் - திருவோணம்
கிரகம் - - பாத சாரம் - - நிலை
சூரியன் - - உத்திராடம் 4ம் பாதம் - - பகை
சந்திரன் - - சிம்மம் - - - - பகை
செவ்வாய் ரேவதி 3ம் பாதம் - - பகை
புதன் - - திருஓணம் 2ம் பாதம் - - நட்பு
குரு - - கேட்டை 2ம் பாதம் - - பகை
சுக்கிரன் கேட்டை2ம் பாதம் - - நட்பு
சனி - - பூராடம் 1ம் பாதம் - - நட்பு
ராகு - - புனர்பூசம் 4ம் பாதம் - - பகை
கேது - - உத்தராடம் 2ம் பாதம் - - நட்பு

No comments: