இயற்கையில் இறைவனைக் கண்டது தமிழ் நெறி. திருமுறைகள் இயற்கை வழிபாட்டுக்கு
முக்கியத்துவம் கொடுக்கின்றன. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும்
பஞ்ச பூதங்களுடன் சூரியன், சந்திரன், ஆத்மாவையும் சேர்த்து
அட்டமூர்த்தங்கள் ஆகும்.
இந்த அட்டமூர்த்தங்கள் 8 தலங்களில் இருக்கின்றன.
பிருத்வி லிங்கம் - திருவாரூர்
அப்புலிங்கம் - திருவானைக்காவல்
அக்னி லிங்கம் - திருவண்ணாமலை
ஆகாச லிங்கம் - சிதம்பரம்
சந்திர லிங்கம் - மதுரை
வாயுலிங்கம் - காளஹஸ்தி
சூரியலிங்கம் - திருச்சிராப்பள்ளி
ஆத்மலிங்கம் - திருப்பெருந்துறை(கரூர் என்றும் சொல்வதுண்டு)
இந்த அட்டமூர்த்தங்கள் 8 தலங்களில் இருக்கின்றன.
பிருத்வி லிங்கம் - திருவாரூர்
அப்புலிங்கம் - திருவானைக்காவல்
அக்னி லிங்கம் - திருவண்ணாமலை
ஆகாச லிங்கம் - சிதம்பரம்
சந்திர லிங்கம் - மதுரை
வாயுலிங்கம் - காளஹஸ்தி
சூரியலிங்கம் - திருச்சிராப்பள்ளி
ஆத்மலிங்கம் - திருப்பெருந்துறை(கரூர் என்றும் சொல்வதுண்டு)
No comments:
Post a Comment