நிகழும் மங்களகரமான 1188ம் ஆண்டு ஆவணி மாதம் 24ம் தியதி (09-09-2013) திங்கட்கிழமையும் சுக்ல சதுர்த்தியும் சித்திரை நக்ஷத்ரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி சிறப்பு மஹா யாகம் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம்.
திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க, குபேர சம்பத்து பெற, நல்ல கல்வி கிடைக்க, ஆரோக்கியத்தியத்துடன் வாழ, தடைகள் நீங்க, வீடு பேறு கிடைத்திட. குடும்பத்தில் அமைதி நிலவ கலந்து கொள்ளுங்கள்.

ஹோமம் 09-09-2013 அன்று தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை. நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் முகவரியை அனுப்பி வைத்தால் அவர்களுக்குரிய பரிகாரம் செய்து பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
பூஜை மற்றும் ஹோமம் நடத்தி வைப்பவர்: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.
பூஜைக்குத் தேவையான விபரங்கள்:
அவரவர் பெயர், நக்ஷத்ரம், இராசி, கோத்திரம்[கிளை]
ஸங்கல்பம் (தாங்கள் குறிப்பிட வேண்டியது)
கல்வி
வேலைவாய்ப்பு
திருமணம்
குழந்தையின்மை
தீர்க்காயுள்
முகவரி
மொபைல் நம்பர்
தொடர்புக்கு: 7845119542
நன்றி.
குறிப்பு:
[1] அன்பர்கள் முடிந்த வரை தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த செய்தியை சொல்லி இணைய சொல்லவும்.
[2] இது முற்றிலும் இலவச சேவை.
[3] ஒரு குடும்பத்திற்கு எத்தனை பெயர்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
[4] பிரஸாதம் தபாலில் அனுப்பப்படும்.
[5] நீங்கள் கொடுக்கும் பெயர்கள் அனைத்திற்கும் பூஜை செய்யப்படும்.
[6] இது அனைத்து மக்களுக்கும் உரிய சேவை.

No comments:
Post a Comment