Thursday, March 14, 2013

பங்குனி மாத ஆன்மீகக் குறிப்புகள்:

பங்குனி மாத ஆன்மீகக் குறிப்புகள்:

மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 - 2013

குறிப்பு: கீழ்க்காணும் அனைத்தும் சென்னை அயனாம்சத்திற்கு கணிக்கப்பட்டவை.சதுர்த்தி - 2*, 17
ஷஷ்டி - 4*, 19
கிருத்திகை - 4*, 31*
கரிநாள் - 6*, 15, 19
காகபுஜண்டர் குருபூஜை - 10*
ஏகாதசி - 10*, 24
மாஸசிவராத்திரி - 26
அமாவாசை - 28
காரடையான் நோன்பு, மாஸ தர்ப்பன நாள் - 1*
பிரதோஷம் - 11, 25*
ஹோலிப் பண்டிகை, பங்குனி உத்திரம், பௌர்ணமி விரதம் - 13
யுகாதி பண்டிகை, ஸ்வேத வராஹ கல்பாதி, ஸம்வத்ர கௌரி விரதம், சந்திர தரிசனம் - 29*
ஸௌபாக்ய கௌரி விரதம், ஸ்ரீமுத்துஸ்வாமி திக்ஷிதர் ஜெயந்தி - 31*

* - இக்குறியிட்டவை யாவும் வளர்பிறை என்று அறியவும்

பங்குனி மாத உற்ஸவாதிகள் விபரம்:
(1) மயிலாடுதுறை வள்ளலார் கோவில் 7 தின சூரியபூஜை ஆரம்பம்
(3) கும்பகோணம் ராமர்கருடசேவை
(4)திருவாரூர், திருவானைக்காவல், திருப்புவனம், வேளூர் பங்குனி உத்திர உறசவ ஆரம்பம்.
(5) மன்னார்குடி தேர், சிவநேச நாயனார் குருபூஜை
(6) தலைஞாயிறு
(7) கணநாத நாயனார் குருபூஜை, திருவையாறு நந்திகேஸ்வரர் ஜெனனம், இரவு பட்டாபிஷேகம், காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் செங்கணபால் விடபோத்ஸவம், உடியாளூர் ஸ்ரீசெல்வ மாகாளியம்மன் திருவிழா ஆரம்பம்
(8) திருவையாறு திருமழப்பாடியில் ஸ்ரீதிருகேஸ்வரர் திருக்கல்யாணம், வேளூர் ஸ்ரீசெல்வமுத்துக்குமாரஸ்வாமி ஸ்ரீவைத்யநாதஸ்வாமியை பூஜித்து பூச்செண்டு பெறுதல் இரவு சகோபுரக்காட்சி, திருவள்ளூர் தவன உற்சவம்
(9) சென்னை பூங்காநகர் ஸ்ரீகாசிவிஸ்வநாதரை சூரியபகவான் பூஜித்தல், வடலூர் மாதபூசம், காஞ்சி காலை 63வர், இரவு ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் வெள்ளிரதம், முனையடுவார் நாயனார் குருபூஜை, செல்வபிள்ளை திருநக்ஷத்ரம்
(10) சேலையூர் சக்தி அருட்கூடம் காகபுஜண்டர் மகரிஷி விழா, மேலக்கோட்டை திருநாராயணபுரம் வைரமுடி சேவை
(11) வலங்கைமான் மாரியம்மன் பாடை காவடி
(12) காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் வெள்ளி மாவடி சேவை
(13) வேதாரண்யம் மணிகாணிக்கை தீர்த்தத்தில் கங்கைக்கு பாபவிமோசனம், ருத்ரபாததீர்த்தம், காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கம்பா நதியில் ருத்ரபாததீர்த்தம், இரவு திருக்கல்யாணம், தங்க ரிஷப வாகனம், மேலக்கோட்டை திருத்தேஎர், திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோவில் ஸ்ரீதியாகர் திருக்கல்யாணம், பட்டுக்கோட்டை ஸ்ரீநாடியம்மனுக்கு காபு கட்டுதல்
(14) நம்ஜீயர், பெரியபிராட்டியார் திருநக்ஷத்ரம், அதம்பாவூர் இராமலிங்க ஸ்வாமி விசேஷம், காஞ்சி ஸ்ரீஏகாம்பறேஸ்வரர் பஞ்ச மூர்த்தி ரிஷபம், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ ஸ்வாமி புட்லூர் எழுந்தருளல், தாயமங்கலம் முத்துமாரியம்மன் உற்சவம், திருவரங்கத்தமுதனார் 21வது பட்டம் திருநக்ஷத்ரம்
(16) காரைக்கால் அம்மையார் குருபூஜை
(17) சென்னை ஸ்ரீகந்தாஸ்ரமம் சேலையூர் ஸ்ரீமத் சாந்தானந்த ஸ்வாமிகள் ஜெயந்தி விழா
(18) வலங்கைமான் மாரியம்மன் பல்லக்கு
(20) பட்டுக்கோட்டை ஸ்ரீநாடியம்மன் வெண்ணைதாழி
(21) உடையாளூர் ஸ்ரீசெல்வமாகாளியம்மன் திருவிழா
(23) கும்பகோணம் சக்கரபாணிஸ்வாமி திருக்கல்யாணம்
(25) - தண்டியடிகள் நாயனார் குருபூஜை
(28) - பெரிய பெருமாள் திருநக்ஷத்ரம்
(27) மயிலாடுதுறை கீழநாஞ்சில் நாடு அருள்மிகு முத்தாட்சி அம்மன் தீச்சட்டித் திருவிழா, காரைக்குடி பாலையூர் முத்துமாரியம்மன் பொங்கல் விழா, சிம்ம வாகனத்தில் எழுந்தருளல்
(31) ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் ரதம்

கிரக பாதசாரங்கள்:


சூரியன்
தேதி
நாழிகை விநா நக்ஷத்ரம் பாதம் ராசி
1
24 20 பூரடாதி 4 மீனம்
4
44 40 உத்திரட்டாதி 1 மீனம்
8
5 58 உத்திரட்டாதி 2 மீனம்
11
27 39 உத்திரட்டாதி 3 மீனம்
14
49 20 உத்திரட்டாதி 4 மீனம்
18
11 32 ரேவதி 1 மீனம்
21
34 14 ரேவதி 2 மீனம்
24
56 56 ரேவதி 3 மீனம்
28
20 35 ரேவதி 4 மீனம்
31
44 41 அஸ்வதி 1 மேஷம்செவ்வாய்
தேதி
நாழிகை விநா நக்ஷத்ரம் பாதம் ராசி
2
46 33 உத்திரட்டாதி 3 மீனம்
7
4 12 உத்திரட்டாதி 4 மீனம்
11
21 51 ரேவதி 1 மீனம்
15
39 30 ரேவதி 2 மீனம்
19
57 9 ரேவதி 3 மீனம்
24
16 22 ரேவதி 4 மீனம்
28
43 47 அஸ்வதி 1 மேஷம்புதன்

தேதி
நாழிகை விநா நக்ஷத்ரம் பாதம் ராசி
4
54 29 சதயம் 1 கும்பம்
8
24 18 சதயம் 2 கும்பம்
11
21 52 சதயம் 3 கும்பம்
13
54 5 சதயம் 4 கும்பம்
16
26 18 பூரட்டாதி 1 கும்பம்
18
39 26 பூரட்டாதி 2 கும்பம்
20
50 49 பூரட்டாதி 3 கும்பம்
22
59 24 பூரட்டாதி 4 மீனம்
24
54 58 உத்திரட்டாதி 1 மீனம்
26
50 32 உத்திரட்டாதி 2 மீனம்
28
46 6 உத்திரட்டாதி 3 மீனம்
30
39 0 அஸ்தமனம் மீனம்
31
41 35 உத்திரட்டாதி 4 மீனம்குரு

தேதி
நாழிகை விநா நக்ஷத்ரம் பாதம் ராசி
8
7 54 ரோகினி 3 ரிஷபம்
28
28 14 ரோகினி 4 ரிஷபம்சுக்ரன்

தேதி
நாழிகை விநா நக்ஷத்ரம் பாதம் ராசி
2
50 38 பூரட்டாதி 3 கும்பம்
5
30 35 பூரட்டாதி 4 மீனம்
8
10 32 உத்திரட்டாதி 1 மீனம்
10
50 29 உத்திரட்டாதி 2 மீனம்
13
30 26 உத்திரட்டாதி 3 மீனம்
16
10 23 உத்திரட்டாதி 4 மீனம்
18
51 34 ரேவதி 1 மீனம்
21
32 58 ரேவதி 2 மீனம்
24
14 22 ரேவதி 3 மீனம்
26
55 46 ரேவதி 4 மீனம்
29
37 10 அஸ்பதி 1 மேஷம்சனி

மாதம் முழுவதும்  துலாம் ராசி ஸ்வாதி 2ல் வக்ரம்ராகு

தேதி
நாழிகை விநா நக்ஷத்ரம் பாதம் ராசி
24
58 24 விசாகம் 1 துலாம்


கேது

தேதி
நாழிகை விநா நக்ஷத்ரம் பாதம் ராசி
24
58 24 பரணி 3 மேஷம்

No comments: