அன்பின் சொந்தங்களே,
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவராத்திரி அனைத்து கால பூஜைகளும் இனிதே முடிந்து
விட்டது. நான்கு காலத்திற்கும் சேர்த்து 12 ஆவர்த்தி ருத்ர ஜெபம் முடிந்து கற்பூரம் ஆரத்தி
இனிதே நடைபெற்றது.
நன்றி.
குறிப்பு: உடல்நலம் சரியில்லாததால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. வீட்டில்தான் அனைத்து பூஜைகளும்.
No comments:
Post a Comment