வருஷத்தின் பெயர் | : | நந்தன வருஷம் |
மாதம் | : |
ஆடி மாஸம் 01ம் திகதி - ஜூலை 16 2012
|
அயணம் | : | உத்தராயணம் |
ரிது | : | க்ரீஷ்ம ரிது |
கிழமை | : | திங்கட்கிழமை |
திதி | : |
துவாதசி காலை மணி 6.58 வரை பின் திரயோதசி
|
நக்ஷத்திரம் | : |
ரோகினி காலை மணி 6.22 வரை பின் மிருகசீரிஷம்
|
யோகம் | : |
விருத்தி 17.48
|
கரணம் | : |
தைதுலம் 15.55 வரை பின் கரஜி 34.19 வரை
|
சூரிய உதயம் | : |
சூரிய உதயம் 06.02
|
சூரிய அஸ்தமனம் | : |
மாலை மணி 6.16
|
அஹசு | : |
நாழிகை 31.24
|
லக்ன இருப்பு | : |
கடகம் மணி 2.12
|
இராகு காலம் | : |
காலை 7.32 முதல் 9.02 வரை
|
எமகண்டம் | : |
காலை 10.32 முதல் 12.02 வரை
|
சூலம் | : |
கிழக்கு பரிகாரம்: தயிர்
|
o | சந் கேது குரு சுக்(வ) |
புதன் | |
o |
இன்றைய கிரஹநிலை
|
சூர் | |
o | o | ||
o | ராகு | o | செவ் சனி(வ) |
-------------------------------------------------
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: ஸ்வாதி, விசாகம்.
தக்ஷிணாயன புண்ணியகாலம், தர்ப்பணம், க்ருஷ்ணபக்ஷ சோம மஹாபிரதோஷம்.
.
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் | நக்ஷத்ரம் | பாதம் |
சூரியன் | புனர்பூசம் | 4 |
சந்திரன் | மிருகசீரிஷம் | - |
செவ்வாய் | ஹஸ்தம் | 1 |
புதன் | புனர்பூசம் | 1 |
குரு | ரோகினி | 2 |
சுக்ரன் | ரோகினி | 4 |
சனி | சித்திரை | 1 |
ராகு | அனுஷம் | 2 |
கேது | க்ருத்திகை | 4 |
இன்றைய குறள்: அழுக்காறாமை
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
பொருள்: எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
No comments:
Post a Comment