Tuesday, March 1, 2011

கிழக்கு மொட்டை மாடி

கிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்
மார்ச் 3-ம் தேதி, வியாழக்கிழமை, இந்திய வானியல் வரலாறு பற்றிய கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் நடைபெறுகிறது.

* வானியல் துறை இந்தியாவில் எப்போது தோன்றியது?
* தோற்றுவித்தவர்கள் யார்?
* இந்திய வானியலின் அடிப்படைக் கருத்துகள் என்ன?
* வேத ஜோதிடம் மெய்யா, பொய்யா?

வானியலின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க இருக்கிறார் டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை - 18
நாள்: 3 மார்ச் 2011, வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி

மற்றைய விபரங்களுக்கு:- இங்கே சொடுக்கவும்

குறிப்பு: முதலில் லிங்க் கொடுக்காமல் செய்தியை போட்டு விட்டேன். இதை எனக்கு உணர்த்திய நண்பர் திரு.ரோமிங் ராமன் அவர்களுக்கு நன்றி.

2 comments:

Roaming Raman said...

நல்ல விஷயம் போட்டிருக்கீர் சரி... news போட்டீரே source (thoughtsintamil.blogspot .com)போட்டீரா!!

Perungulam Ramakrishnan Josiyar said...

லிங்க் போஸ்ட் செய்து விட்டேன்.