திருவண்ணாமலைய்ல் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களையும் ஒருங்கே தரிசிக்க முடியுமா?
முடியும். இத்திருகோவிலின் தலவிருட்சம் “மகிழம்”. இந்த கோவிலில் உள்ள மரத்தின் அருகில் நின்று கொண்டு வெளியில் பார்த்தால் கோவிலின் ஒன்பது கோபுரங்களும் தரிசித்து அப்பனம்மையின் அருளைப் பெற முடியும்.
No comments:
Post a Comment