இன்றைய பஞ்சாங்கம் - 23-11-2010
| வருஷத்தின் பெயர் | : | விக்ருதி வருஷம் |
| மாதம் | : | கார்த்திகை மாஸம் 07ம் தியதி; ஆங்கிலம் நவம்பர் 23 2010 |
| அயணம் | : | தக்ஷிணாயனம் |
| ரிது | : | சரத் ரிது |
| கிழமை | : | செவ்வாய்கிழமை |
| திதி | : | துவிதியை இரவு மணி 11.03 வரை பின் திரிதியை |
| நக்ஷத்திரம் | : | ரோஹினி நக்ஷத்ரம் காலை மணி 09.14 வரை பின் மிருகசீரிஷம் |
| யோகம் | : | ஸித்தம் யோகம் நாழி 50.45 |
| கரணம் | : | தைதுலம் கரணம் நாழி 13.19 |
| சூரிய உதயம் | : | காலை மணி 6.17 |
| சூரிய அஸ்தமனம் | : | மாலை மணி 5.51 |
| அஹசு | : | நாழிகை 28.56 |
| லக்ன இருப்பு | : | விருச்சிகம் - நாழி 04.07 (காலை மணி 07.39வரை) |
| இராகு காலம் | : | மாலை 03.17 முதல் 04.37 வரை |
| எமகண்டம் | : | காலை 09.17 முதல் 10.47 வரை |
| வியா | o | o | கே |
| o | இன்றைய கிரஹநிலை | o | |
| o | o | ||
| ரா | சூரி செ புத | சுக் | சனி |
------------------------------
No comments:
Post a Comment