வருஷத்தின் பெயர் | : | நந்தன வருஷம் |
மாதம் | : |
ஆனி மாஸம் 05ம் தியதி - ஜூன் 19 2012
|
அயணம் | : | உத்தராயணம் |
ரிது | : | க்ரீஷ்ம ரிது |
கிழமை | : | செவ்வாய்க்கிழமை |
திதி | : |
அமாவாசை இரவு 8.37 வரை பின் பிரதமை
|
நக்ஷத்திரம் | : |
மிருகசீரிஷம்
|
யோகம் | : |
கண் 56.09
|
கரணம் | : |
சதுஷ்பதம் 5.40 பின் நாக 37.36
|
சூரிய உதயம் | : |
சூரிய உதயம் 05.54
|
சூரிய அஸ்தமனம் | : |
மாலை மணி 6.30
|
அஹசு | : |
நாழிகை 31.34
|
லக்ன இருப்பு | : |
மிதுனம் 1.50
|
இராகு காலம் | : |
மதியம் 11.54 முதல் 1.24 வரை
|
எமகண்டம் | : |
காலை 7.24 முதல் 8.54 வரை
|
சூலம் | : |
வடக்கு - வடகிழக்கு பரிகாரம்: பால்
|
o | o | கேது சந் குரு சுக்(வ) |
சூர் புதன் |
o |
இன்றைய கிரஹநிலை
|
o | |
o | செவ் | ||
o | ராகு | o | சனி(வ) |
-------------------------------------------------
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் | நக்ஷத்ரம் | பாதம் |
சூரியன் | மிருகசீர்ஷம் | 4 |
சந்திரன் | ரிஷபம் | - |
செவ்வாய் | உத்திரம் | 1 |
புதன் | திருவாதிரை | 4 |
குரு | கிருத்திகை | 2 |
சுக்ரன் | ரோகினி | 1 |
சனி | சித்திரை | 1 |
ராகு | அனுஷம் | 2 |
கேது | க்ருத்திகை | 4 |
நந்தன வருஷ வாஸ்து நாட்கள்:
நந்தன வருஷ வாஸ்து நாட்கள்
|
||
மாதம்
|
தேதி
|
நேரம்
|
ஆடி
|
11 (26-07-2012)
|
காலை 7.48 – 8.18
|
ஆவணி
|
21 (06-09-2012)
|
மாலை 3.24 – 3.54
|
ஐப்பசி
|
11 (27-10-2012)
|
காலை 7.48 – 8.18
|
கார்த்திகை
|
8 (23-11-2012)
|
பகல் 11.00 – 11.30
|
தை
|
12 (25-01-2013)
|
காலை 10.12 – 10.42
|
மாசி
|
22 (06-03-2013)
|
காலை 10.12 – 10.42
|
பஞ்சகவ்யம் என்றால் என்ன?
பசும்பால், பசுந்தயிர், பசுநெய்,
பசுஞ்சாணம், பசுவின் கோமியம் ஆகியவையின் கலவையே பஞ்சகவ்யம் ஆகும்.
நடராஜர் ஆட்சி புரியும் பஞ்சசபைத் தலங்கள்
என்னென்ன?
1. இரத்தின சபை – திருவாலங்காடு - காளிதாண்டவம்
2. கனக சபை - சிதம்பரம் - ஆனந்ததாண்டவம்
3. வெள்ளி சபை - மதுரை - கௌரிதாண்டவம்
4. தாமிர சபை - திருநெல்வேலி - முனிதாண்டவம்
5. சித்திர சபை - திருக்குற்றாலம் - திரிபுரதாண்டவம்
No comments:
Post a Comment