வருஷத்தின் பெயர் | : | நந்தன வருஷம் |
மாதம் | : |
ஆனி மாஸம் 07ம் தியதி - ஜூன் 21 2012
|
அயணம் | : | உத்தராயணம் |
ரிது | : | க்ரீஷ்ம ரிது |
கிழமை | : | வியாழக்கிழமை |
திதி | : |
துவிதியை இரவு 10.47 வரை பின் திருதியை
|
நக்ஷத்திரம் | : |
புனர்பூசம் மறுநாள் காலை 4.04 வரை பின் பூசம்
|
யோகம் | : |
த்ருவம் 55.04
|
கரணம் | : |
பாலவம் 11.19 வரை பின் கௌலவம் 42.10
|
சூரிய உதயம் | : |
சூரிய உதயம் 05.55
|
சூரிய அஸ்தமனம் | : |
மாலை மணி 6.30
|
அஹசு | : |
நாழிகை 31.35
|
லக்ன இருப்பு | : |
1.42
|
இராகு காலம் | : |
மதியம் 1.25 முதல் 2.55 வரை
|
எமகண்டம் | : |
மாலை 2.55 முதல் 4.25 வரை
|
சூலம் | : |
தெற்கு - தென்கிழக்கு பரிகாரம்: தைலம்
|
o | o | கேது குரு சுக்(வ) |
சூர் சந் புதன் |
o |
இன்றைய கிரஹநிலை
|
o | |
o | செவ் | ||
o | ராகு | o | சனி(வ) |
-------------------------------------------------
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் | நக்ஷத்ரம் | பாதம் |
சூரியன் | மிருகசீர்ஷம் | 4 |
சந்திரன் | மிதுனம் (இரவு 9.49க்கு மேல் கடகம்) | - |
செவ்வாய் | உத்திரம் | 1 |
புதன் | புனர்பூசம் (பின்னிரவு 12.55க்கு மேல் கடகம்) | 2 |
குரு | கிருத்திகை | 2 |
சுக்ரன் | ரோகினி | 1 |
சனி | சித்திரை | 1 |
ராகு | அனுஷம் | 2 |
கேது | க்ருத்திகை | 4 |
விளக்கு வழிபாடு:
கேள்வி: விளக்கு ஏற்றுவதால் என்ன பயன்?
பதில்: நமது முன்னோர்கள் எதையுமே ஆழ்ந்து சிந்தித்துதான் சொல்லியுள்ளனர். நமது
வீட்டினில் இருக்கும் எதிர்மறையான அலைகளை இந்த விளக்கின் மூலம் ஏற்படும் அலைகள்
நேர்மைறையான அலைகளாக மாற்றும். அதனால்தான் கோவில்களில் இருக்கும் விளக்குகள்
அளவில் பெரியதாக இருக்கும்.
கேள்வி: கண்டிப்பாக பஞ்சமுக (ஐந்து முக) விளக்குதான் ஏற்ற வேண்டுமா?
பதில்: பஞ்ச முக விளக்குதான் ஏற்ற வேண்டும் என்பது இல்லை. அதுவும்
வெள்ளியில்தான், பஞ்சலோகத்தில்தான், பித்தளையில்தான் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அகல்சட்டி விளக்கு கூட ஏற்றுவது நன்மையைத்
தரும். கல் விளக்கும் நன்மையை தரும். மேலும் நீங்கள் எந்த விளக்கு
பயன்படுத்துகிறீர்களோ அதை குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது
உத்தமம்.
கேள்வி: நாங்கள் இருப்பது ஒரு சிறிய அறை கொண்ட வீடுதான், அதில் எப்படி விளக்கு ஏற்றுவது?
பதில்: இன்றைய சூழ்நிலையில் இதே போன்ற அமைப்புடன் தான் பல வீடுகள் உள்ளன.
எனினும் விளக்கு ஏற்றுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது ஏற்படுத்தும். எனவே அறை
சிறியதாக இருந்தாலும் விளக்கு கட்டாயம் ஏற்ற வேண்டும்.
தொடரும்....
No comments:
Post a Comment