வருஷத்தின் பெயர் | : | நந்தன வருஷம் |
மாதம் | : |
ஆனி மாஸம் 09ம் தியதி - ஜூன் 23 2012
|
அயணம் | : | உத்தராயணம் |
ரிது | : | க்ரீஷ்ம ரிது |
கிழமை | : | சனிக்கிழமை |
திதி | : |
சதுர்த்தி இரவு 10.37 வரை பின் பஞ்சமி
|
நக்ஷத்திரம் | : |
ஆயில்யம் மறுநாள் காலை 5.06 வரை
|
யோகம் | : |
ஹர்ஷ 49.23
|
கரணம் | : |
வணிஜை 12.10 வரை
|
சூரிய உதயம் | : |
சூரிய உதயம் 05.56
|
சூரிய அஸ்தமனம் | : |
மாலை மணி 6.30
|
அஹசு | : |
நாழிகை 31.35
|
லக்ன இருப்பு | : |
மிதுனம் 1.34
|
இராகு காலம் | : |
காலை 08.56 முதல் 10.26 வரை
|
எமகண்டம் | : |
மதியம் 01.26 முதல் 2.56 வரை
|
சூலம் | : |
கிழக்கு - தென்கிழக்கு பரிகாரம்: தயிர்
|
o | o | கேது குரு சுக்(வ) |
சூர் புதன் |
o |
இன்றைய கிரஹநிலை
|
சந் | |
o | செவ் | ||
o | ராகு | o | சனி(வ) |
-------------------------------------------------
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் | நக்ஷத்ரம் | பாதம் |
சூரியன் | திருவாதிரை | 1 |
சந்திரன் | கடகம் | - |
செவ்வாய் | உத்திரம் | 1 |
புதன் | புனர்பூசம் | 4 |
குரு | கிருத்திகை | 2 |
சுக்ரன் | ரோகினி | 4 |
சனி | சித்திரை | 1 |
ராகு | அனுஷம் | 2 |
கேது | க்ருத்திகை | 4 |
தூங்கி
விழித்தவுடன் பார்க்க தக்கவை:
தனது தாயார், தாமரைப்பூ,
பொன், மலை, தீபம், கண்ணாடி, சூரியன், வயல், கடல், சந்தனம், நெருப்பு, கோபுரம்,
சிவலிங்கம், சாளக்கிராமம், தனது வலக்கை, கன்றுடன் சேர்ந்த பசு, மிருதங்கம், மனைவி
பார்க்க உத்தமம்.
எட்டு
திசைகளுக்கும் உரிய சக்திகள்:
ப்ரஹ்மணி,
கௌமாரி, வாராஹீ, சித்தா, வைஷ்ணவீ, மஹேந்திரி, சாமுண்டி, மஹேஸ்வரி ஆகும்.
எட்டு
திசைகளுக்கும் உரிய கஜங்கள்:
ஐராவதம்,
புண்டரீகம், யாமனம், குமுதம், அஞ்சனம், பஷ்பந்தம், சர்வ பௌமம், ஸூப்ர தீபம் ஆகியன.
No comments:
Post a Comment