Wednesday, June 13, 2012

இன்றைய பஞ்சாங்கம்



In Tamil - பஞ்சாங்கம் - 13-06-2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
வைகாசி மாஸம் 31ம் தியதி - ஜூன் 13 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : வஸந்த ரிது
கிழமை : புதன்கிழமை
திதி :
நவமி காலை 10.27 வரை பின் தசமி
நக்ஷத்திரம் :
உத்திரட்டாதி காலை 10.52 வரை பின் ரேவதி
யோகம் :
ஸௌலப்யம் 49.34
கரணம் :
கரஜி 11.24 வரை பின் வணிஜை
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.54
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.34
லக்ன இருப்பு :
ரிஷபம் இருப்பு நாழிகை 00.07
இராகு காலம் :
மதியம் 11.54 முதல் 1.24 வரை
எமகண்டம் :
காலை 10.24 முதல் 11.54 வரை
சூலம் :
தெற்கு

சந் o சூர் கேது
குரு சுக்(வ)
புதன்
o
இன்றைய கிரஹநிலை
o
o செவ்
o ராகு o சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்:பூரம், உத்திரம்
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் மிருகசீர்ஷம் 2
சந்திரன் மீனம் -
செவ்வாய் பூரம் 4
புதன் திருவாதிரை 4
குரு கிருத்திகை 2
சுக்ரன் மிருகசீரிஷம் 2
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4

2 comments:

DORAI RAJ L said...

Thanks for info!

K.Parasuraman said...

உங்களது சேவை தொடரட்டும்
வாழ்த்துக்களுடன்
கே பரசுராமன்