நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்
அம்பாள் மகேஷ்வரி
உருவ அமைப்பு: திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.
குணம் சௌம்யம்
சிறப்பு: ஸ்ரீசிவனின் அம்சம்
நெய்வேத்யம்: புளியோதரை, உளுந்தன்னம் - இனிப்பு
பூஜை செய்ய உகந்த நேரம்: காலை 9 - 10.30, மாலை 6 – 7.30
மலர் : வில்வ இலை, மரிக்கொழுந்து
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 11
பாட வேண்டிய ராகம்: அடானா
யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
திசை புத்தி நடப்பவர்கள்: புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்
விசேஷம்: கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
சொல்ல வேண்டிய பாடல்:
[1] ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே
[2] மூல மந்திரம்: ஓம் - மாம் - மகேஷ்வர்யை - நம :
[3] காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

No comments:
Post a Comment