Monday, September 30, 2013

சிவன் செய்திகள் - தொடர் 1

கொடியே தலவிருக்ஷம்

தஞ்சாவூர் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் முல்லைவனநாதர் மூலவராக இருக்கிறார். மூலவர் லிங்கவடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கம் புற்றுமண்ணால் ஆனது. நோய் தீர்க்கும் இந்த தலத்தில் உள்ள  அம்பிகையிடம் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் வேண்டிக் கொள்கிறார்கள். எல்லா ஆலயங்களுக்கும் தல விருக்ஷம் மரமாகத்தான் இருக்கும். ஆனால் இந்தக் கோவிலில் முல்லைப்பூக்கொடி தல விருக்ஷமாக உள்ளது.




சந்தாணபாக்யம் குறைவுள்ளவர்கள் இந்த தலம் சென்றால் சந்தாணம் பெறுவது திண்ணம்.



No comments: