மதுரை திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் மலைக்குப் பின்புறம் உள்ளது கன்னிமார் கோவில்.
இங்கு ஒரே கல்லில் செவ்வக வடிவில் ஏழு கன்னிமார்களின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னிப் பெண்கள் இங்கு வந்து கன்னிமாரை வழிபட்டால் தோஷங்கள் விலகி திருமணம் கைகூடிம் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வந்து பொங்கல் வைப்பதால் இது ஞாயிற்றுக்கிழமை கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment