Saturday, September 28, 2013

நாளைய பஞ்சாங்கம்: 29.09.2013 - ஞாயிறு


நாளைய பஞ்சாங்கம்:

29.09.2013 - ஞாயிறு


விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 13ம் தேதி - செப்டம்பர் 29 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
ஞாயிற்றுக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) தசமி
நக்ஷத்ரம்: புனர்பூசம் காலை 9.06 வரை பின் பூசம்
யோகம்: சிவம்
கரணம்: வணிஜை கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 3.18 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: மாலை 4.33 முதல் 6.03 வரை
எமகண்டம்: மதியம் 12.03 முதல் 1.33 வரை
குளிகை: மாலை 3.03 முதல் 4.33 வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: பூராடம்







குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 7.33 - 09.03; மாலை 3.03 - 4.33
[2] சமநோக்கு நாள்
[3] கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
[4] இன்று சூரிய வழிபாடு செய்தல் நன்று
[5] இன்று தசமி திதி
[6] இன்று திருஷ்டி கழிப்பதற்கு உகந்த நாள்
----------------------------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - ஹஸ்தம் 1
சந்திரன் - புனர்பூசம் காலை 9.03 வரை பின் பூசம்
செவ்வாய் - ஆயில்யம் 3
புதன் - ஸ்வாதி 1
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 2
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------

No comments: