அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம்.
நாம் ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி
ஸ்ரீவிநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு யாகம் நடத்த ஆயத்தப் பணிகள் முடிவடைந்து விட்டது.
பெயர்கள் சேர்க்க வெள்ளிக்கிழமை (06-09-2013) அன்று கடைசி நாளாகும். அதன் பின்
பெயர்கள் சேர்க்க இயலாது.
No comments:
Post a Comment