Wednesday, October 3, 2012

இன்றைய பஞ்சாங்கம் - 03.10.2012

நந்தன வருஷம்
புரட்டாசி மாஸம் 17ம் தேதி - அக்டோபர் 03 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
புதன்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) திருதியை பகல் 1.32 வரை பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்: பரணி இரவு 10.39 வரை பின் கார்த்திகை
யோகம்: ஹர்ஷணம் நாழிகை 12.02
கரணம்: பவம் நாழிகை 18.50
சூரிய உதயம் 06.11
மாலை மணி 06.08
அஹசு: நாழிகை 29.43
லக்ன இருப்பு: கன்னி காலை மணி 06.57
இராகு காலம்: மதியம் 12.11 முதல் 1.41 வரை
எமகண்டம்: காலை 07.41 முதல் 09.11 வரை
குளிகை: மதியம் 10.41 முதல் 12.11 வரை
சூலம்: வடக்கு, வடகிழக்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம் இரவு 10.39 வரை பின் அமிர்தயோகம்
நல்லநேரம்: காலை 9.11 - 10.41

குறிப்பு:
[1] சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை
[2] மஹாபரணி புண்ய காலம்
[3] சங்கடஹர சதுர்த்தி
[4] திருப்பதி ஸ்ரீஏழுமலையப்ப ஸ்வாமி ஸகஸ்ரகலசாபிஷேகம்
[5] திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் அபிஷேகம்

No comments: