Thursday, October 4, 2012

இன்றைய பஞ்சாங்கம் - 04.10.2012

இன்றைய பஞ்சாங்கம் - 04.10.2012


நந்தன வருஷம்
புரட்டாசி மாஸம் 18ம் தேதி - அக்டோபர் 04 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
வியாழகிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) சதுர்த்தி பகல் 3.32 வரை பின் பஞ்சமி
நக்ஷத்ரம்: கார்த்திகை இரவு 1.13 வரை பின் ரோகினி
யோகம்: வஜ்ரம் நாழிகை 13.17
கரணம்: பாலவம் நாழிகை 23.49
சூரிய உதயம்: 06.11
சூரிய அஸ்தமனம்:மாலை மணி 06.08
அஹசு: நாழிகை 29.42
லக்ன இருப்பு: கன்னி காலை மணி 06.53
இராகு காலம்: மதியம் 1.41 முதல் 3.11 வரை
எமகண்டம்: காலை 06.11 முதல் 07.41 வரை
குளிகை: காலை 09.11 முதல் 10.41 வரை
சூலம்: தெற்கு, தென்கிழக்கு
பரிகாரம்: தைலம்
நக்ஷத்திர யோகம்: மரணயோகம்
நல்லநேரம்:
காலை 9.11 - 10.41
காலை 10.41 - 12.11

குறிப்பு:
[1] சந்திராஷ்டமம்: சித்திரை, ஸ்வாதி
[2] கார்த்திகை விரதம்
[3] சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
[4] திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு
[5] திருவல்லிக்கேணி, குடந்தை ஆகிய தலங்களில் ஸ்ரீவேதாந்த தேசிகர் பவனி
[6] கீழ்நோக்கு நாள்

No comments: