நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 06ம் தேதி - அக்டோபர் 22 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
திங்கட்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) அஷ்டமி இரவு 1.12 வரை பின் நவமி
நக்ஷத்ரம்: உத்திராடம் இரவு 10.47 வரை பின் திருவோணம்
யோகம்: துருவம் 47.30
கரணம்: பத்ரை நாழிகை 20.07
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 07.32
இராகு காலம்: காலை 7.40 முதல் 9.10 வரை
எமகண்டம்: காலை 10.40 முதல் 12.10
குளிகை: மதியம் 1.40 முதல் 3.10 வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நக்ஷத்திர யோகம்: மரணயோகம் இரவு 10.47 வரை பின் அமிர்தயோகம்
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை
குறிப்பு:
[1] நல்லநேரம்: காலை 6 - 7.30, மாலை 4.40 முதல் 6.10 வரை
[2] மேல்நோக்கு நாள்
[3] நவராத்திரி பூஜை 7ம் நாள்
[4] கரிநாள்
[5] துர்காஷ்டமி
[6] சதாபிஷேக ஸ்நானம்
[7] சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை
[8] பைரவருக்கு உகந்த நாள்
-------------------------------------------------------------------------
கிரக பாதசாரம்
சூரியன் - சித்திரை 3
சந்திரன் - மகரம்
செவ்வாய் - கேட்டை 1
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - பூரம் 4
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2
பஞ்சாங்கம் கணிப்பு: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்: உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல பல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படாது.
ரிஷபம்: குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும்.
மிதுனம்: இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
கடகம்: உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள்.
சிம்மம்: பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளின் மூலம் நல்ல வருமானம் வர, பிரகாசமான வாய்ப்புகள் தென்படுகின்றன. பெற்றோர் வழியில் நிலவி வந்த மனக் கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும்.
கன்னி: நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
துலாம்: உங்களின் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சில நேரங்களில் மனம் நொந்து போவீர்கள். இருப்பினும் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை. வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும்.
விருச்சிகம்: உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள்.
தனுசு: உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.
மகரம்: வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கும்பம்: சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும்.
மீனம்: கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

No comments:
Post a Comment