Friday, October 19, 2012

இன்றைய பஞ்சாங்கம் - 20.10.2012

இன்றைய பஞ்சாங்கம் - 20.10.2012



நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 04ம் தேதி - அக்டோபர் 20 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
சனிக்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) பஞ்சமி பகல் 7.07 வரை பின் சஷ்டி
நக்ஷத்ரம்: மூலம் இரவு 1.08 வரை பின் கேட்டை
யோகம்: சோபனம் நாழிகை 8.07
கரணம்: பாலவம் நாழிகை 2.40
தியாஜ்ஜியம்: 10.14
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 07.48
இராகு காலம்: காலை 9.10 முதல் 10.40 வரை
எமகண்டம்: மாலை 01.40 முதல் 3.10 வரை
குளிகை: காலை 6.10 முதல் 7.40 வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகினி

குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 10.41 - 12.11
[2] நவராத்திரி பூஜை 5ம் நாள்
[3] ஷஷ்டி விரதம்
[4]அவமாகம்
[5] திருக்கோஷ்டியூர் எம்பெருமான் உற்சவம் ஆரம்பம்
[6] அஹோபிலம் மடம் மத்பட்டம் 11 வது அழகிய சிங்கர் திருநக்ஷத்திர வைபவம்

-------------------------------------------------------------------------
கிரக பாதசாரம்

சூரியன் - சித்திரை 3
சந்திரன் - மூலம்
செவ்வாய் - கேட்டை 1
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - பூரம் 4
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2

-------------------------------------------------------------------------

No comments: