அனைவருக்கும் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.
எல்லாம் வல்ல ஆதிகுருவின் அருளினாலும், ப்ரும்மஸ்ரீ குப்பு ஜோஸ்யரின் அருட்கடாக்ஷத்தாலும், எங்களுடைய முன்னோர்களின் ஆசீர்வாதத்தாலும், அனைத்து பெரியோரின் வாக்காலும் நாங்கள் எழுதிய அக்டோபர் மாத ராசி பலன்கள் தினகரன் குழுமத்திலிருந்து வெளிவரும் “ஆன்மீகம் பலன்” புத்தகத்தில் 44ம் பக்கம் முதல் 49 பக்கம் வரை வெளிவந்திருக்கிறது.
மிகவும் சிறப்பம்சமாக ஒவ்வொரு ராசிக்கும் மலர் பரிகாரம் கொடுத்திருக்கிறேன்.
புத்தகத்தின் விலை ரூ.15/-
இந்த நேரத்தில் இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.
இவண்,
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

No comments:
Post a Comment