Wednesday, October 17, 2012

இன்றைய பஞ்சாங்கம் - 18.10.2012

இன்றைய பஞ்சாங்கம் - 18.10.2012

நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 02ம் தேதி - அக்டோபர் 18 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
வியாழக்கிழமை
திதி: சுக்லபக்ஷம்(வளர்பிறை) திரிதியை பகல் 11.48 வரை பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்: அனுஷம் மறுநாள் காலை 4.15 வரை பின் கேட்டை
யோகம்: ஆயுஷ்மான் நாழிகை 23.29
கரணம்: கரஜி நாழிகை 14.30
சூரிய உதயம் 06.10
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
லக்ன இருப்பு: துலாம் காலை மணி 08.04
இராகு காலம்: பிற்பகல் 1.40 முதல் 3.10 வரை
எமகண்டம்: காலை 06.10 முதல் 7.40 வரை
குளிகை: காலை 9.10 முதல் 10.40 வரை
சூலம்: தெற்கு, தென்கிழக்கு
பரிகாரம்: தைலம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: பரணி

குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.11 - 10.41, காலை 10.41 - 12.11
[2] சமநோக்கு நாள்
[3] நவராத்திரி பூஜை 3ம் நாள்
[4] துர்க்காகேசசோதனம்
[5] சதுர்த்தி விரதம்
[6] உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் ஸ்ரீசந்திரசேகரர் புறப்பாடு
[7] திருவவந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி திருவீதி எழுந்தருளல்
[8] ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் பவனி வரும் காக்ஷி
[9] விவாஹ சுபமுகூர்த்தம் செய்ய நல்ல நாள் - காலை 9.11 - 10.41 தனுசு லக்னம்
-------------------------------------------

கிரக பாதசாரம்

சூரியன் - சித்திரை 3
சந்திரன் - விருச்சிகம்
செவ்வாய் - அனுஷம் 4
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - பூரம் 4
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2

-------------------------------------------------------------------------

No comments: