இன்று - 30.10.2012
நந்தன வருஷம்
ஐப்பசி மாஸம் 14ம் தேதி - அக்டோபர் 30 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
செவ்வாய்க்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) பிரதமை இரவு 3.22 வரை பின் துவிதியை
நக்ஷத்ரம்: பரணி இரவு மறுநாள் காலை 5.43 வரை பின் கார்த்திகை
யோகம்: சித்தி 27.47 வரை
கரணம்: பாலவம் நாழிகை 21.07
சூரிய உதயம் 06.11
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 19.47
லக்ன இருப்பு: துலாம் நாழிகை 2.50
இராகு காலம்: மாலை 3.10 முதல் 4.40 வரை
எமகண்டம்: காலை 9.10 முதல் 10.40 வரை
குளிகை: மதியம் 12.10 முதல் 1.40 வரை
சூலம்: வடக்கு - வடமேற்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: சித்திரை
குறிப்பு:
[1] நல்லநேரம்: காலை 7.41 - 9.11, மாலை 4.41 முதல் 6.11 வரை
[2] கீழ்நோக்கு நாள்
[3] திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் உற்ஸவம் ஆரம்பம்
[4] பசுபொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி
[5] நெடுமாறநாயனார் குருபூஜை
-------------------------------------------------------------------------
ஐப்பசி மாஸம் 14ம் தேதி - அக்டோபர் 30 2012
தக்ஷிணாயனம்
சரத்ரிது
செவ்வாய்க்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) பிரதமை இரவு 3.22 வரை பின் துவிதியை
நக்ஷத்ரம்: பரணி இரவு மறுநாள் காலை 5.43 வரை பின் கார்த்திகை
யோகம்: சித்தி 27.47 வரை
கரணம்: பாலவம் நாழிகை 21.07
சூரிய உதயம் 06.11
மாலை மணி 06.09
அஹசு: நாழிகை 29.23
தியாஜ்ஜியம்: நாழிகை 19.47
லக்ன இருப்பு: துலாம் நாழிகை 2.50
இராகு காலம்: மாலை 3.10 முதல் 4.40 வரை
எமகண்டம்: காலை 9.10 முதல் 10.40 வரை
குளிகை: மதியம் 12.10 முதல் 1.40 வரை
சூலம்: வடக்கு - வடமேற்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: சித்திரை
குறிப்பு:
[1] நல்லநேரம்: காலை 7.41 - 9.11, மாலை 4.41 முதல் 6.11 வரை
[2] கீழ்நோக்கு நாள்
[3] திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் உற்ஸவம் ஆரம்பம்
[4] பசுபொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி
[5] நெடுமாறநாயனார் குருபூஜை
-------------------------------------------------------------------------
கிரக பாதசாரம்
சூரியன் - ஸ்வாதி 2 இரவு 12.05க்கு மேல் ஸ்வாதி 3
சந்திரன் - மேஷம்
செவ்வாய் - கேட்டை 2
புதன் - விசாகம் 2
குரு(வியாழன்) - ரோகினி 4(வக்ர கதியில்)
சுக்ரன் - உத்திரம் 3
சனி - சித்திரை 4
ராகு - விசாகம் 4
கேது - கிருத்திகை 2
பஞ்சாங்கம் கணிப்பு: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
------------------------------
மேஷம்: மிகுந்த தன்னம்பிக்கையுடையவரான தங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். ‘ஓஹோ’ என்று பாராட்டத்தக்க வகையில் எந்த சிறப்பும் இராது என்றாலும் ஓரிரு நற்பலன்கள் ஏற்படவே செய்யும். அவற்றால் மனதில் உற்சாகம் பிறக்கும்.
ரிஷபம்: சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்றா வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.
மிதுனம்: பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதகளும் இருக்கும்.
கடகம்: முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள்.
சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.
கன்னி: குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.
துலாம்: குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள்.
விருச்சிகம்: நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள்.
தனுசு: அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
மகரம்: அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
கும்பம்: இருக்கும் பணியில் நினைத்தபடி இடமாற்றம் கிடைக்கும். தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்.
மீனம்: வியாபாரம் அபிவிருத்தி அடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். எதிலும் அடக்கமாகப் பேசுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும் காலமிது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
------------------------------
1 comment:
அருமையான பதிவு... தொடருங்கள்....
Post a Comment