அன்பின் சொந்தங்களே,
வணக்கம்.
இந்த அறிவிப்பு ஏற்கனவே புரட்டாசி சனிக்கிழமைக்கு அர்ச்சனைக்கு காணிக்கை அனுப்பியிருந்தவர்களுக்கு மட்டும்.
முதலில் எங்களை மன்னிக்கவும். இன்றுதான் அதற்குண்டான பிரஸாதம் அனுப்பப்படுகிறது. இதன்பின் காலதாமதம் ஏதேனும் ஏற்படாது என உறுதியளிக்கிறோம்.
அவர்களுக்கு சிறப்பு சலுகைகளாக:
[1] நாளை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டிக்கு அர்ச்சனை செய்யப்பட்டு பிரஸாதம் அனுப்பப்படும்.
[2] அடுத்த மாதம் நாம் நடத்தி வைக்கும் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு யாகத்தில் அர்ச்சனைக்கும் ஹோமத்திற்கும் கலந்து கொள்ளும் வாய்ப்பு. முடியாதவர்களுக்கு நாம் செய்து பிரஸாதம் அனுப்பப்படும்.
[3] 2013 ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்டு பிரஸாதம் அனுப்பப்படும்.
நன்றி.
No comments:
Post a Comment