ராகு கேது என்றால் யார்?
ராகு கேது வின் பணிகள் என்னென்ன?அவர்கள் எவ்வாறு பயணம் செய்வார்கள்?
அவர்களின் பயோடேட்டா?
அவர்கள் எங்கிருந்து எங்கே மாறுகிறார்கள்?
பொதுப் பலன்கள் என்னென்ன?
லக்ன ரீதியான பலன்கள் என்னென்ன?
திசாபுக்தி ரீதியான பலன்கள் என்னென்ன?
களத்திரதோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், பிதுர் தோஷம் ராகு கேதுவால் ஏற்பட்டால் அதற்குண்டான சரியான பரிகாரம் என்ன?
திருநாகேஸ்வரம், திருப்பாம்புபுரம், ஸ்ரீகாளஹஸ்தி போன்ற ஸ்தலங்களில் சென்று பரிகாரம் செய்தும் கல்வி, திருமணம், சந்தாண பாக்கியம், வேலை, வெளிநாடு வாய்ப்பு போன்றவை தள்ளிப் போவது ஏன்?
இது போன்ற அனைத்து கேள்விகளுக்கு சரியான முறையில் அடுத்த சில நாட்களில் பலன்களும் கட்டுரைகளும் வெளிவரப்போகிறது.
காத்திருக்கவும்.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...எங்களது உயிர்.
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம், ஆன்மீகம்: http://kuppuastro.blogspot.
நவக்கிரங்கள்: http://nava-graham.blogspot.in/
ராகு கேது: http://rahukethupeyarchi.blogspot.in/
No comments:
Post a Comment