நான்கு முகங்களுடன் இருக்கும் முருகன் தலம்
தனித்து வீற்றிருக்கும் முருகன் தலம்
தனித்து வீற்றிருக்கும் முருகன் தலம்
நான்கு முகங்களுடன் இருக்கும் முருகன்:
திண்டுக்கல் அருகிலுள்ள ஊர் சின்னாளப்பட்டி. இங்குள்ள முருகன் கோவிலில் முருகன் நான்கு முகங்களுடன் காச்டி தருகிறார்.
தனித்து வீற்றிருக்கும் முருகன்
கரூர் மாவட்டம் வெங்கமேடு என்னும் இடத்திலுள்ள வெண்ணெய் மலை மீது முருகன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில் முருகன் வேல், மயில், வள்ளி, தெய்வானை இன்றி தனியே அருள் பாலிக்கிறார். இந்த காணக் கிடைக்காத அரிய காட்சி சிறப்புடையது.
No comments:
Post a Comment